பயத்தில் இறங்கிவந்த விஜய் மல்லையா! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 06/12/2018

2020-10-21 0

எவன் பார்த்த வேலடா இது 11:29 இன்றைய கீச்சுகள் 12:16 இன்றைய விருது 12:42

காலமானார் நெல்.ஜெயராமன்! இரங்கல் தெரிவிக்கும் தமிழகம்!ஸ்டாலினை முதலமைச்சராக்குவேன் -வைகோவின் சபதம்! 'காச திருப்பி கொடுத்துறேன்' - திடீர்ன்னு இறங்கிவந்த விஜய் மல்லையா! மேகதாது விவகாரத்தில் DMK-வின் நிலைப்பாடு!

விகடன் யூட்யூப் சேனலில் சரண்,சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera-Venkataraj | Edit - Dinesh | Producer - Karthick.K, Co - Producer - Vivek

Videos similaires